கடவுள் என்று ஒன்று உண்டா...?PART-1--திருமுருக கிருபானந்தவாரியார்

கடவுள் என்று ஒன்று உண்டா? 
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய “ வாழும் வழி ” என்ற புத்தகத்திலிருந்து.

Read more...

மஞ்சவனபதி முருகன் ஆலய திருக்கல்யாணம் முழுமையான புகைப்பட தொகுப்பு

மஞ்சவனபதி முருகன் ஆலய திருக்கல்யாணம் முழுமையான புகைப்பட தொகுப்பு
கந்தசஷ்டி விழாவின் இறுதி நாள் தெய்வயானை திருக்கல்யாணம்

Read more...

பல நூறு அடியவர் புடைசூழ இடம்பெற்ற மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான புகைப்பட தொகுப்பு

பல நூறு அடியவர் புடைசூழ இடம்பெற்ற மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான புகைப்பட தொகுப்பு 

Read more...

Maniyarpathy murugan soorasangaram live update.....

 live updates from manchavanapathy & Maniyarpathy murugan temple
Refresh your browser to see last updates









Read more...

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை , நிச்சயமில்லை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.
அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

Read more...

சைவமும் தமிழும் வளர்த்த சீலர்! ஆறுமுக நாவலர் வரலாறு


நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர்.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP