ஐப்பசி மாத சைவ காலண்டர் -திதிகள்,விழாக்கள்
சைவ காலண்டர் - ஐப்பசி

சைவ காலண்டர் - ஐப்பசி

18 -10-2013  லிருந்து  16-11-2013 வரை

ஐப்பசி மாதம்
01ஆம் நாள் 18-10-13-வெள்ளி - மகா அன்னாபிசேகம் ,பௌர்ணமி


03ஆம் நாள் 20-10-13-ஞாயிறு -நின்றசீர் நெடுமாறன் நாயனார் குருபூசை

04ஆம் நாள் 21-10-13-திங்கள்  - இடங்கழி நாயனார் குருபூசை , கிருத்திகை

05ஆம் நாள் 22-10-13-செவ்வாய்  -சங்கடஹர சதுர்த்தி

07ஆம் நாள் 24-10-13-வியாழன்  -சஷ்டி

10ஆம் நாள் 27-10-13-ஞாயிறு  -சக்தி நாயனார் குருபூசை, தேய்பிறை அஷ்டமி

15ஆம் நாள் 01-11-13-வெள்ளி - பிரதோஷம் ,சிவராத்திரி

16ஆம் நாள் 02-11-13-சனி - தீபாவளி

17ஆம் நாள் 03-11-13-ஞாயிறு -மெய்கண்ட தேவர் குருபூசை ,கேதார கௌரி விரதம் ,அமாவாசை ,கந்தசஷ்டி ஆரம்பம்

19ஆம் நாள் 05-11-13-செவ்வாய்  - பூசலார் நாயனார் குருபூசை

20ஆம் நாள் 06-11-13-புதன் -சதுர்த்தி

21ஆம் நாள் 07-11-13-வியாழன் - சதுர்த்தி ,ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூசை

22ஆம் நாள் 08-11-13-வெள்ளி - ஸ்கந்த சஷ்டி

29ஆம் நாள் 15-11-13-வெள்ளி - திருமூலர் நாயனார் குருபூசை,பிரதோஷம்

30ஆம் நாள் 16-11-13-சனி -ஐப்பசி கடைமுழுக்கு மயிலாடுதுறை ,பரணி தீபம்
                      போற்றி 

ஓம் நமசிவாய

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மஞ்சவனபதியான் புகழ் பாரெங்கும் பரப்புவோம் 

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP