மஞ்சவனப்பதி முருகன் ஆலய மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் -12.06.2011


அன்பார்ந்த முருகப்பெருமான் அடியார்களே !

மஞ்சவனப்பதி ஆலய மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம்
கர வரு~ம் வைகாசிமாதம் 29ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
12.06.2011 காலை 7.00 மணி முதல் 8.00மணி வரை நடைபெறும்.


குறிப்பு :-மஹாகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள்  மண்டலாபிஷேகம் நடைபெறும்.

முருகப்பெருமான் அடியார்களே உங்கள் அனைவருக்கும் முருகப்பெருமானின் திருவருள் கிடைக்க அனைவரும் கும்பாபிசேக நிகழ்வில் கலந்து கொள்ள தயாராகவும்

Photo

0 comments:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP