மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 26ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் காலை 8மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும்.
எதிர்வரும்
4 ஆம் திகதி மாலை 7மணிக்கு மஞ்சத்திருவிழாவும்

7 ஆம் திகதிமாலை 7மணிக்கு கைலாசவாகனத் திருவிழாவும்

 9ஆம் திகதி மாலை 7மணிக்கு சப்பறத்திருவிழாவும்,

 10ஆம் திகதி 9.15 மணிக்கு தேர்த் திருவிழாவும்

11ஆம் திகதி காலை 9மணிக்கு தீர்த்தத்திரு விழாவும்
மறுநாள் பூங்கா வனத்திருவிழாவும் நடைபெறும்.

இரண்டாம் திருவிழா தொடக்கம் 13ஆம் திருவிழா வரை தினமும் காலை 8மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண் டபப் பூசையும் இடம்பெறும்.

Post a Comment

There was an error in this gadget

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP